உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று இந்தியாவிலும் அதன் கோர முகத்தைக் காட்டி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா தொற்று பரவி வருவதால் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையிலும் பரவல் கூடிய வண்ணமே இருக்கிறது.
மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் என பலரும் இரவு பகல் பாராமல் களப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களில் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா தடுப்புப் பணியின் ஒரு பகுதியாக அனைத்து இடங்களிலும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலங்களில் ட்ரோன்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்க நடிகர் அஜித் யோசனை வழங்கியதாக மருத்துவர் கார்த்திக் நாராயணன் சமீபத்திய அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
சிவப்பு மண்டலங்களில் ட்ரோன்கள் மூலம் கிருமிநாசினிகளை தெளிக்க, நடிகர் அஜித்தின் அறிவுறுத்தலின் படி தக்ஷா குழு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். திருநெல்வேலி மாவட்டத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
சென்னையில் அதற்காக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. அந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

@CPBlr @DCPNEBCP @DCPSouthBCP @IPSHemant @BlrCityPolice @DrKNarayanan @spcbpura @mla_sudhakar @sriramulubjp Pilot was tested sucessfully in Chennai with 16 litres tank capacity can cover 1 acre under 30 mins. Readily Available for a CSR Pilot for Blr. pic.twitter.com/V7CaZSgyvZ— sugaradhana (@sugaradhana) June 23, 2020
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.