ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த படங்களில் மாபெரும் வெற்றி பெற்ற படம் காஞ்சனா. இந்த படத்தில் லாரன்ஸ் ஜோடியாக ராய் லட்சுமியும், திருநங்கை கதாபாத்திரத்தில் சரத்குமாரும் நடித்திருப்பார்கள். காமெடி கலந்த திகில் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தயடுத்து, காஞ்சனா 2, காஞ்சனா 3 படங்கள் உருவாகின.
இந்த நிலையில், காஞ்சனா படத்தை இந்தியில் லட்சுமி பாம்(Laaxmi Bomb) என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இந்தி பதிப்பையும் லாரன்ஸே இயக்கியிருக்கிறார். லாரன்ஸ் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமாரும், அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானியும் நடித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், தற்போது படத்தை நேடிரயாக ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் முடங்கியிருப்பதால், பல்வேறு திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், லட்சுமி பாம் படமும் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பெரிய தொகை கொடுத்து வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.Watch First day First show of #LaxmmiBomb from the comfort of your homes. Do baatein guaranteed hai : hassoge bhi aur darroge bhi 👻 Only on @DisneyplusHSVIP with #DisneyPlusHotstarVIPMultiplex.@advani_kiara @TusshKapoor @offl_Lawrence @Shabinaa_Ent @foxstarhindi pic.twitter.com/HZwS4HEB2G— Akshay Kumar (@akshaykumar) June 29, 2020
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.