தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் இன்று தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரான பாரதிராஜாவும் தனது சமூக வலைதள பக்கத்தில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
என் கலைப் பயணத்தில் துரதிர்ஷ்டவசமாக, நான் தவிர்த்த ஓர் விதை. இன்று வலிகளை வலிமையாக்கி தமிழகத்தின் இளைஞர்களின், சொத்தாக
உலகமே, கொண்டாப்படும் "விஜய்க்கு" இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
காதலாகட்டும், நடுத்தர குடும்ப கதாபாத்திரமாகட்டும் நையாண்டி, நக்கலுக்கான அந்த, உடல் பாவனை நடனத்தின் நளினம், சண்டைக்காட்சிகள், அதிலும் மேலாக கோடிக்கணக்கான ரசிகர்களை உலகம் முழுவதும் ஈர்த்து வைத்திருக்கின்ற, வெற்றியின் V என்ற முதல் எழுத்தாகக் கொண்ட விஜய்க்கு 46வது பிறந்த நாளில்,எல்லா சிறப்பும் பெற்று, நீடூழிவாழ பாசத்துடன் வாழ்த்துகிறேன். அன்புடன் பாரதிராஜா. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நடனத்தின் நளினம்,— Bharathiraja (@offBharathiraja) June 22, 2020
சண்டைக்காட்சிகள்,அதிலும் மேலாக
கோடிக்கனக்கானரசிகர்களை உலகம்முழுவதும் ஈர்த்துவைத்திருக்கின்ற, வெற்றியின் V என்றமுதல் எழுத்தாகக்கொண்ட
விஜய்க்கு 46வது பிறந்த நாளில்,எல்லாசிறப்பும் பெற்று,நீடூழிவாழ
பாசத்துடன் வாழ்த்துகிறேன்
அன்புடன்
பாரதிராஜா #HBDTHALAPATHYVijay pic.twitter.com/LX5pxfV8qT
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.