மறைந்த கவிஞர் கண்ணதாசனின் 93-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை மூலம் கண்ணதாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கமல் கவிதை பின்வருமாறு,
அய்யன் கண்ணதாசருக்கு
என்
ஆழ்ந்த அன்பின்
ஒரு துளி.
இன்று
உமக்குப் பிறந்த நாளாம்.
நேற்றும், இன்றும், நாளையும் அதுவாகவே கடவது.
இத்தகை வித்தகர்
அடிக்கடி கிட்டார்!
கிட்டா அடிகளை
கடைமடை சேர்க்கும்
இவ்வற்புத நதிக்கு
ஏது பிறந்த நாள்?
இன்றும்,
என்றும்
ஓடும்
நதி நீர்.
என்
அடுத்த வரியின்
அழியா
உயிர் நீர்.
என்றும், மற்றொரு வீடியோவில், கண்ணதாசனைப் பற்றி பேசும்பொழுதெல்லாம் திரு. MSV அவர்களின் குரலும் எதிரொலிக்கும்..... இருவரும் அழியாப் புகழைப் பெற்றவர்கள். என்று குறிப்பிட்டுள்ளார்.
அய்யன் கண்ணதாசருக்கு
என்
ஆழ்ந்த அன்பின்
ஒரு துளி.
இன்று
உமக்குப் பிறந்த நாளாம்.
நேற்றும், இன்றும், நாளையும் அதுவாகவே கடவது.
இத்தகை வித்தகர்
அடிக்கடி கிட்டார்!
கிட்டா அடிகளை
கடைமடை சேர்க்கும்
இவ்வற்புத நதிக்கு
ஏது பிறந்த நாள்?
இன்றும்,
என்றும்
ஓடும்
நதி நீர்.
என்
அடுத்த வரியின்
அழியா
உயிர் நீர்.
என்றும், மற்றொரு வீடியோவில், கண்ணதாசனைப் பற்றி பேசும்பொழுதெல்லாம் திரு. MSV அவர்களின் குரலும் எதிரொலிக்கும்..... இருவரும் அழியாப் புகழைப் பெற்றவர்கள். என்று குறிப்பிட்டுள்ளார்.
கிட்டா அடிகளை— Kamal Haasan (@ikamalhaasan) June 24, 2020
கடைமடை சேர்க்கும்
இவ்வற்புத நதிக்கு
ஏது பிறந்த நாள்?
இன்றும்,
என்றும்
ஓடும்
நதி நீர்.
என்
அடுத்த வரியின்
அழியா
உயிர் நீர்.
(2/2)
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.