லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாப நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்குக்கு முன்பாக நடந்த மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா விஜய்யின் நடனம், விஜய் - விஜய் சேதுபதி முத்தம் என நல்ல வரவேற்பை பெற்றது.
இதில், விஜய்யுடன் இசை வெளியீட்டு விழாவில் நடனமாடியது குறித்து பேசிய சாந்தனு, படப்பிடிப்பு நடக்கும் போது தான் விஜய் அண்ணாவிடம் இசை வெளியீட்டு விழாவில் தன்னுடன் ஆட வேண்டும் என்று கேட்டதாக கூறினார். ஆனால், தன்னை ஆட அழைத்தால் கொன்று விடுவேன் என்று விஜய் சாந்தனுவிடம் கூறியிருக்கிறார். ஆனால், தன்னை இசை வெளியீட்டு விழாவில் எனக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக அண்ணா என்னையும், அனிருத்தையும் மேடைக்கு அழைத்து எங்களுடன் ஆடினார். அந்த தருணத்தை என்னால் மறக்கவே முடியாது என்றார்.
சாந்தனுவின் சமீபத்திய வீடியோக்களான கொஞ்சம் கொரோனா நெறைய காதல், ஒரு சான்ஸ் கொடு உள்ளிட்ட வீடியோக்களை பார்த்து தன்னை பாராட்டியதாகவும் கூறியுள்ளார்.

Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.