கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸின் மரணம் தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது. ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்து, அடித்துக் கொன்றதாக உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
தந்தை, மகன் மர்மமாக உயிரிழந்த சம்பவத்திற்கு இந்தியா முழுவதும் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
இந்த கொடூர குற்றத்தின் பின்னணியில் இருப்பவர்கள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் மூலம் இதுபோன்ற குற்றங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், நம் அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நீதியை நிலைநாட்ட அரசு முன்வர வேண்டும் என்று தான் கேட்டுக் கொள்வதாக சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.

The ppl behind the brutal crime should be punished as per the law & the punishment should make sure that these kind of crimes are not to be repeated again.I request the Government to give every one of us the hope by giving#JusticeForJayarajandBennicks— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 28, 2020
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.