தமிழ், தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான ஆதியும், தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள நிக்கி கல்ராணியும் காதலித்து வருவதாக தெலுங்கு திரையுலகில் பேசி வருகிறார்கள்.
ஆதியும், நிக்கி கல்ராணியும் தமிழில் யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். இந்த படங்களில் நடிக்கும் போது இவர்களுக்கு காதல் மலர்ந்ததாகவும், விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெலுங்கி சினிமாவில் செய்தி பரவி வருகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் ஆதி தனது தந்தையின் பிறந்தநாளை தனது வீட்டாருடன் கொண்டாடினார். இதில் நடிகை நிக்கி கல்ராணியும் கலந்து கொண்டுள்ளார். கொரோனா ஊரடங்கினால் வேறு யாரையும் அழைக்காத ஆதி, நிக்கி கல்ராணியை மட்டும் அழைத்து இருக்கிறாராம். ஆதி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது குடும்பத்தினருடன், நிக்கி கல்ராணி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதையடுத்து, இவர்களது காதல் உண்மை தான் என்றும், விரைவில் திருமண அறிவிப்பு வெளியாகும் என்றும் தெலுங்கு திரையுலகினர் கூறுகிறார்கள்.

Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.