கே 13 படத்திற்கு பிறகு நடிகர் அருள்நிதி களத்தில் சந்திப்போம் படத்திலும், சீனு ராமசாமி இயக்கத்திலும், அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்திலும் நடித்து வருகிறார்.
அஜய் ஞானமுத்துவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இன்னாசி பாண்டியன் இயக்கும் புதிய படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார். இந்த படத்தின் தலைப்பை அருள்நிதியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு நேற்று வெளியிட்டது.
இயக்குனர் வெற்றிமாறன், தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் தலைப்பை வெளியிட்டார். இந்த படத்திற்கு டைரி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. உண்மைக் கதையில் கற்பனை கலந்து இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு இந்த படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு யோகான் இசையமைத்துள்ளார். ராஜா சேதுபதி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.#diary Thank you so much for the wonderful response!! Unexpected❤️🙏@arulnithitamil @5starcreationss @Pavithrah_10 @AravinndSingh @RonYohann @gnanakaravel #Sprajasethupathi #pradipdinesh pic.twitter.com/EbH5mXXGSO— Innasi Pandiyan (@innasi_dir) July 21, 2020
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.