வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் நடிகையர் திலகம். இதில் சாவித்ரியாக கீர்த்தி சுரேசும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடித்திருந்தனர். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், வைஜெயந்தி மூவிஸ் வழங்க, ஸ்வப்னா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க துல்கர் சல்மான் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
துல்கர் சல்மானின் பிறந்தநாளான இன்று இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வௌியிட்டுள்ளனர். ஹனு ராகவாபுடி இயக்கும் இந்த படம் 1964-ஆம் ஆண்டில் நடைபெறும் வகையில் ஒரு ப்ரீயட் காதல் கதையாக உருவாகவிருக்கிறது.
இந்த படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கவிருக்கிறார்.
துல்கர் சல்மானின் பிறந்தநாளான இன்று இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வௌியிட்டுள்ளனர். ஹனு ராகவாபுடி இயக்கும் இந்த படம் 1964-ஆம் ஆண்டில் நடைபெறும் வகையில் ஒரு ப்ரீயட் காதல் கதையாக உருவாகவிருக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. அதில் ராணுவ வீரன் ராம்-போரூற்றி எழுதிய காதல் கதை என்ற வரிகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.It is my pleasure and honor to associate with Hanu Raghavapudi, Swapna Cinemas and Vyjayanthi Movies for this trilingual period drama. Thank you for this lovely surprise. Can’t wait to don the role of Lieutenant Ram. @hanurpudi @Composer_Vishal@SwapnaCinema @VyjayanthiFilms pic.twitter.com/9yWYeNdrjU— dulquer salmaan (@dulQuer) July 28, 2020
இந்த படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கவிருக்கிறார்.
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.