சின்னத்திரை மூலம் பிரபலமான கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார். இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமும் உருவாகிவிட்டது. முன்னதாக சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவின் நட்புனா என்னானு தெரியுமா படத்தின் மூலம் நாயகனாக உயர்ந்திருக்கிறார்.
தற்போது ‘லிப்ட்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், லிப்ட் படத்திற்கான டப்பிங்கை முடித்துவிட்டதாக கவின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் நாயகியாக பிகில் பட புகழ் அம்ரிதா ஐயர் நடித்திருக்கிறார். காயத்ரி ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈகா என்டர்டெயின்மெண்ட் சார்பில் ஹேப்ஸி தயாரித்துள்ள இந்த படத்தை வினித் வரபிரசாத் இயக்கியிருக்கிறார். மைக்கேல் பிரிட்டோ இசையமைக்கும் இந்த படத்திற்கு எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.Dubbing done.. 👍#LIFT pic.twitter.com/XjVncFcRMO— Kavin (@Kavin_m_0431) July 29, 2020
பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.