தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் கவுதம் மேனன் தற்போது ஜோஷ்வா இமை போல் காக்க என்ற படத்தை இயக்கி வருகிறார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்தில் நாயகனாக வருணும், நாயகியாக ராஹேவும் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் நடிகர் கிருஷ்ணா வில்லனாக நடிப்பதாக இயக்குனர் கவுதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஜோஷ்வா படத்தின் முதல் சிங்கிள் பாடலான நான் உன் ஜோஷ்வா படக்குழு இன்று வெளியிட்டது. அந்த பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட கவுதம் மேனன், கிருஷ்ணாவை இந்த படத்தில் வில்லனாக அறிமுகம் செய்வதை அறிவிக்க வேண்டிய நேரம் இதுதான். எனக்காக இந்த கதாபாத்திரத்தில் நடித்த கிருஷ்ணாவுக்கு நன்றிகள். உண்மையில் நீங்கள் சிறந்த மனிதர் என்று குறிப்பிட்டுள்ளார்.

கவுதம் மேனன் பதிவுக்கு பதில் அளித்த கிருஷ்ணா, நன்றி கவுதம் சார், மரியாதைக்குரிய தருணம் இது. படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.https://t.co/qszYuoCIux— Gauthamvasudevmenon (@menongautham) July 16, 2020
It’s also the time to introduce Krishna as the villain in the film Joshua.. Thank you @Actor_Krishna for agreeing to do this for me! In return, you are looking really good brother😊
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.