தல அஜித்குமார் சினிமாவுக்கு வந்து 28 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், அஜித் ரசிகர்கள் இதனை சிறப்பான போஸ்டர் மூலம் அதனை கொண்டாடி வருகின்றனர். #28YrsOfAjithismCDPBlast என்ற ஹேஷ்டேக்குடன் அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் இதனை ட்ரெண்டாக்கி வருகின்றனர். மேலும் தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர், நடிகைகளும் அஜித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதில் அஜித்தின் 28 வருடங்களை கொண்டாடும் போஸ்டரை வெளியிட்ட நடிகர் பிரசன்னா, தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “நடிகனாக வேண்டும் என்ற எனது கனவுக்கு வலுசேர்த்த பெயர், என்னை நானே செதுக்கிக் கொள்ள கற்றுக்கொடுத்த பெயர், தோல்விகளை கடந்து அடுத்த கட்டத்திற்கு நகர எனக்கு உத்வேகம் அளித்த பெயர், கஷ்ட காலத்தில் என்னை தாங்கி பிடித்து பின்வாங்காத போராளியாக மாற்றிய அந்த பெயர் தல அஜித்குமார்” என்று கூறியுள்ளார்.

A name which strgthened my dream to be an actor;A name which taught me to be self made;A name which fueled me to move ahead with failures;A name which held me together @ difficult times;A name that makes me a fighter who never givs up #Thala#28YrsOfAjithismCDPBlast @Thalafansml pic.twitter.com/hy1LPI3nLI— Prasanna (@Prasanna_actor) July 26, 2020
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.