டகால்ட்டி படத்திற்கு பிறகு சந்தானம் டிக்கிலோனா, பிஸ்கோத் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் டிக்கிலோனோ படத்தின் பல போஸ்டர்களை படக்குழு சமீபத்தில் வெளியிட்ட நிலையில், தற்போது பிஸ்கோஸ் படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி வருகின்றது.
அதன்படி இந்த படத்தின் டிரைலர் வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ஆர்.கண்ணன் இயக்கத்தில் முழு நீள காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பாலா நடிக்கின்றனர். சவுகார் ஜானகி, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், பரத் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
முன்னதாக பிஸ்கோத் படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் கைப்பற்றி இருப்பதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மசாலா பிக்ஸ், எம்.கே.ஆர்.பி.புரடொக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.The fun-filled Trailer of @iamsanthanam’s #Biskoth will be OUT on Aug 3rd at 4:00 PM, Stay tuned for a fun filled roller coaster ride— Trident Arts (@tridentartsoffl) July 31, 2020
Produced & Directed By @Dir_kannanR
A @tridentartsoffl Release@radhanmusic @masalapixweb @mkrpproductions @shammysaga @johnsoncinepro pic.twitter.com/MQUlPqULeL
முன்னதாக பிஸ்கோத் படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் கைப்பற்றி இருப்பதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.