நடிகர் நிதின் சத்யா தயாரிப்பில் உருவாகி இருக்கும் இரண்டாவது திரைப்படமான ‘லாக்கப்’ வருகிற ஆகஸ்ட் 14 அன்று ஜி5 தளத்தில் வெளியாக இருக்கிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக ஓடிடி தளத்தில் படங்கள் வெளியாகி வரும் நிலையில், ‘லாக்கப்’ படமும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
அறிமுக இயக்குனரான எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நடிகர் வைபவ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க நாயகியாக வாணி போஜன் நடித்திருக்கிறார். இயக்குநர் வெங்கட் பிரபு இதற்கு முன் பார்த்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பூர்ணா, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நிதின் சத்யாவின் ஸ்வேத் - எ நிதின் சத்யா புரோடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. சந்தானம் சேகரின் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அரோல் கொரல்லி இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். ஆனந்த் ஜெரால்ட் படத்தொகுப்பு பணிகளை கவனித்திருக்கிறார்.Sometimes the answers to most crimes lie around us. All you have to do is take a good look.— ZEE5 Tamil (@ZEE5Tamil) July 22, 2020
Watch #LockupOnZEE5 from Aug 14! #SuspenseAtEveryTurn@vp_offl @actor_vaibhav@Nitinsathyaa @vanibhojanoffl@shamna_kasim @SGCharles2@ArrolCorelli @editor_mad @tridentartsoffl pic.twitter.com/WLLDf2x2Bs
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.