கொலைகாரன் படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஆனந்த கிருஷ்ணன், விஜய் மில்டன், பாலாஜி கே.குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த நிலையில், விஜய் ஆண்டனியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
முன்னதாக கொரோனா ஊரடங்கின் போது பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை விஜய் ஆண்டனி எழுதி வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், விஜய் ஆண்டனி பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது.
விஜய் ஆண்டனி பிக்சர்ஸ் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி இந்த படத்தை தயாரிக்கிறார்.விஜய் ஆண்டனி இசையமைக்கும் இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். 2021-ல் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

— vijayantony (@vijayantony) July 24, 2020அதன்படி விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தை பாரம் படத்தை இயக்கியதற்காக தேசிய விருது வென்ற பிரியா கிருஷ்ணசுவாமி இயக்கவிருப்பதாக படக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில், இன்று பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு இருக்கும் என்று கூறப்படுகிறது.
விஜய் ஆண்டனி பிக்சர்ஸ் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி இந்த படத்தை தயாரிக்கிறார்.விஜய் ஆண்டனி இசையமைக்கும் இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். 2021-ல் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.