விஷால், ஜி.கே.ரெட்டி |
முதலில் தனது தந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், அவரை கவனித்துக் கொண்ட தனக்கும் அதீத காய்ச்சல், சளி ஏற்பட்டதால் தனக்கும் அறிகுறி இருப்பதாக கூறி தானும், தனது மேனேஜரும் தனிமைப்படுத்தப்பட்டதாக விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மூவரும் தனிமைப்படுத்தப்பட்டு ஆயுர்வேத சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒரு வாரத்தில் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், தற்போது நலமாக உள்ளதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.Yes it’s True, my Dad was tested Positive, by helping him I had the same symptoms of High Temperature, Cold, Cough & was the same for my Manager.— Vishal (@VishalKOfficial) July 25, 2020
All of us took Ayurvedic Medicine & were out of Danger in a week’s time. We are now Hale & Healthy.
Happy to Share this....GB
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.