சினம் படத்தில் அருண் விஜய், பல்லக் லால்வாணி |
இதில் சினம் படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிவிட்டதாக அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தேசிய விருது இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் அருண் விஜய் போலீசாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அருண் விஜய் ஜோடியாக பல்லக் லால்வாணியும், முக்கிய கதாபாத்திரத்தில் காளி வெங்கட்டும் நடிக்கிறார்கள். மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ஷபீர் இசையமைக்கிறார். சில்வா சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.With the blessings of God, started dubbing for our film #Sinam today!! @MSPLProductions @gnr_kumaravelan @ShabirMusic @gopinathdop @silvastunt @DoneChannel1 @knackstudios_ pic.twitter.com/VZd6wSA1RT— ArunVijay (@arunvijayno1) August 3, 2020
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.