அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன் - ரித்திகா சிங் - வாணி போஜன் - ஷா ரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஓ மை கடவுளே. விஜய் சேதுபதி, ரமேஷ் திலக் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்கள்.
காதலர்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனையும், அவர்கள் மீண்டும் எப்படி இணைகிறார்கள் என்பதே படத்தின் கதை. கடந்த ஆண்டில் வெளியான இந்த படம் திரையரங்கில் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்த படம் துரந்தோ அகில இந்திய திரைப்படத் திருவிழாவுக்கு தேர்வாகி இருப்பதாக படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

முன்னதாக கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கைதி திரைப்படமும் அங்கு திரையிடப்படுவதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.Extremely excited for #OhMyKadavule to be selected to be screened at the prestigious International Indian Film Festival Toronto! Wouldn't be possible without your love ❤️@AshokSelvan @dir_Ashwath @ritika_offl @vanibhojanoffl @leon_james @abinaya_selvam @SakthiFilmFctry pic.twitter.com/rHpjmsGQjO— Happy High Pictures (@HappyHighPic) August 4, 2020
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.