பெண்குயின் படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மிஸ் இந்தியா, குட்லக் சகி, மராக்கர் அரபிக்கலின்டே சிம்ஹம், ரங் டே, அண்ணாத்த சாணி காயிதம், சர்காரு வாரி பாட்டா உள்ளிட்ட படங்களில் உருவாகி வருகிறது.
இதில் மிஸ் இந்தியா படத்தை நரேந்திரநாத் இயக்கியிருக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டது. அந்த டிரைலரில் படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்த படத்தில் ஜகபதி பாபு, ராஜேந்திர பிரசாத், நவீன் சந்திரா, கமல் காமராஜூ, நரேஷ், நதியா, பூஜிதா பொன்னடா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்திருக்கும் இந்த படத்தை நரேந்திரநாத் தயாரித்துள்ளார்.Happy to present the trailer of Miss India.
— Keerthy Suresh (@KeerthyOfficial) October 24, 2020
A festive treat 😊
With love,
From Me to You ❤️@NetflixIndia https://t.co/Rzk33ctPEc
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.